22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி..!

Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Cabinet President of Sri lanka
By Kanna Aug 01, 2022 02:26 PM GMT
Report

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆவது திருத்தச் சட்ட வரைவு ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட இந்த திருத்தம் 22 ஆவது திருத்தமாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கான ஆரம்ப வரைவுக்கு, ஏற்கனவே 2022.06.20 அன்று அமைச்சரவையின் கொள்கை அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன்படி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டது.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என சட்டமா அதிபரும் பரிந்துரை செய்திருந்தார்.

இதனையடுத்து, 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22வது திருத்தச் சட்டம் முதலில் ஜூன் 06 ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது தொடர்பான விவாதம் பல தடவைகள் இணக்கப்பாட்டுக்கு வராத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை,  22 வது அரசியலமைப்பு திருத்தமானது 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ததன் பின்னர் அதிபருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ரத்து செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

22 இன் கீழ், அதிபர், அமைச்சரவை, தேசிய சபை, பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். அரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கான முன்மொழிவுகள் ஜூன் 29, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டன.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026