ஹோர்முஸ் நீரிணை பதற்றத்தை தணிக்க இந்தியாவிற்கு அழைப்பு

United States of America India Iran Europe Strait of Hormuz
By Dharu Apr 17, 2026 01:21 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை முன்னெடுப்பில் சேர இந்தியா அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்பில் ஐரோப்பாவின் முயற்சியில் இணையுமாறு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களை அழைத்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கனவுடனேயே கல்லறைக்கு செல்லும் அமெரிக்கா - இஸ்ரேல்! ஈரான் தளபதியின் கடுமையான எச்சரிக்கை

கனவுடனேயே கல்லறைக்கு செல்லும் அமெரிக்கா - இஸ்ரேல்! ஈரான் தளபதியின் கடுமையான எச்சரிக்கை

கப்பல் போக்குவரத்து

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றத்தை தணிக்க இந்தியாவிற்கு அழைப்பு | Calls On India To Defuse Strait Of Hormuz Tension

இந்த நீரிணை, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும். இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க 20 சதவீதத்தைக் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை விவாதத்தில் சந்திக்க உள்ள உலகத் தலைவர்கள்! அமெரிக்கா - ஈரானிடம் முக்கிய கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணை விவாதத்தில் சந்திக்க உள்ள உலகத் தலைவர்கள்! அமெரிக்கா - ஈரானிடம் முக்கிய கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021