இளம் புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு ஐபிசி தமிழ் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு
IBC Tamil
Jaffna
Sri Lankan Peoples
Job Opportunity
By Dhilak
நீங்களும் ஊடகத் துறையில் பணியாற்ற ஐபிசி தமிழ் ஊடகம் அரிய வாய்ப்பொன்றை வழங்கவுள்ளது.
அந்த வகையில், ஐபிசி தமிழ் ஊடகத்தின் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணக் கலையகத்தில் இளம் புகைப்படப்பிடிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன் படி, குறித்த வெற்றிடத்திற்கு திறமையும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கோரப்படுகிறார்கள்.
புகைப்படப்பிடிப்பில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள், உங்களது சுயவிபரக்கோவையினை jobs@ibctamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0770746340 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் அனுப்பி வையுங்கள்.

மரண அறிவித்தல்