தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட முடியாது: ரோஹன ஹெட்டியாரச்சி

Sri Lanka Sri Lanka Government Sri Lanka Presidential Election 2024
By Raghav Aug 11, 2024 10:00 PM GMT
Report

தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வரும் வேட்பாளர்களை தவிர்க்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.  

இந்த செயல் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்களுக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வர்த்தகர்களுக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை


நாட்டின் ஜனநாயகம்

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் சிலர் பல்வேறு தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் வேட்பாளராக களமிறங்க நாளாந்தம் முன்வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

 தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட முடியாது: ரோஹன ஹெட்டியாரச்சி | Can T Contest Election Due To Personal Reasons

இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரததை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகவே இதனை நாங்கள் காண்கிறோம்.

 சிலர் வெளிநாட்டு தூதுவர் சேவைகளுக்கு செல்வதற்கு அல்லது வெற்றிபெறும் வேட்பாளரிடமிருந்து அரச திணைக்களங்களின் தலைவர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிரபல்யமடையும் நோக்கில், சுதந்திர ஊடக சந்தர்ப்பத்தை பெறறுக்கொள்ளும் நோக்கில் அல்லது வாக்கு சாவடிகளில் தங்களின் பிரதிநிதிகளை நியமித்துக்கொள்வதற்கு போன்ற இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் அல்லாத வேறு காரணங்களுக்காக வேட்பாளர்களாக முன்வருகின்றனர்.

2010 ஜனாதிபதி தேர்தலில் 35பேர் வேட்பாளர்களாக களமிறங்கி இருந்தனர். இவர்களில் 33 பேரும் இணைந்து 2.5 வீத வாக்குகளையே பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டில் இதுவரை நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள்!

இந்த ஆண்டில் இதுவரை நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள்!

வாக்குச்சீட்டின் அளவு 

அதனால் வரலாறு முழுவதும் நாங்கள் ஆராய்ந்து பார்த்தால், பிரதான வேட்பாளர்களைத்தவிர ஏனையவர்களுக்கு நூற்றுக்கு 2வீத வாக்குகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. இவர்கள் அனைவரதும் கட்டுப்பணம் அரசுடைமையாகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட முடியாது: ரோஹன ஹெட்டியாரச்சி | Can T Contest Election Due To Personal Reasons

அதேநேரம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் வாக்குச்சீட்டின் அளவு அதிகரிக்கிறது. அதன் காரணமாக தேர்தல் செலவும் அதிகரிக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் இறுதிநாள் எதிர்வரும் 14ஆம் திகதியாகும். இதுவரை 27பேர் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றனர் என பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023