என்னை தடுத்து நிறுத்த முடியாது! வைரலாகும் ரொனால்டோவின் பதிவு

Cristiano Ronaldo Lionel Messi Football Al-Nassr FC
By Shadhu Shanker Mar 01, 2024 01:48 PM GMT
Report

போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) அல் நஸர் அணி (Al-Nassr) கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 25ஆம் திகதி நடந்த அல் ஷபாப் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இப்போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.

சாந்தனுக்கு நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள முற்றுகைப் போராட்டம்

சாந்தனுக்கு நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள முற்றுகைப் போராட்டம்

ரொனால்டோ வெளியிட்ட பதிவு

இந்த நிலையில் நேற்று(29)ரொனால்டோ உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ''Can't Stop'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ronaldo viral post

இந்தப் பதிவினை தற்போது ரொனால்டோ இரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

எனினும் ரொனொல்டோவிற்கு போட்டிதடை விதிக்கப்பட்டள்ளதால் நேற்று(29) நடந்த அல் ஹஸ்ம் அணிக்கு எதிரான போட்டியில், அவர்  விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல் (புதிய இணைப்பு)

கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல் (புதிய இணைப்பு)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்