சீக்கிய மதத் தலைவர் படுகொலை சம்பவம்: கனடாவில் இந்தியாவிற்கு எதிராக பாரிய போராட்டம்
India
Canada
World
By Dhilak
கனடாவில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது கனடாவிற்கான இந்திய தூதரகத்திற்கு எதிரில் கனடா வாழ் இந்திய சீக்கியர்களால் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பு போராட்டம்
இந்த போரட்டத்தில் சீக்கிய மதத் தலைவரான ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே நூற்றுக்கணக்கானோர் இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்