கனடாவில் வேலை அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

Canada World
By Dilakshan Feb 01, 2026 09:47 PM GMT
Report

கனடாவில் சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி (Work Permit) விரைவாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

போரில் வெற்றி! ரஷ்யாவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்

போரில் வெற்றி! ரஷ்யாவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்


முன்னுரிமை 

கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC), செவிலியர்கள், வைத்தியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக நிபுணர்கள் போன்ற சுகாதாரத் துறையினருக்கு மற்றும் பண்ணை மேற்பார்வையாளர்கள், இறைச்சி வெட்டுநர்கள், மீன் மற்றும் கடல் உணவு தொழிற்சாலை பணியாளர்கள் போன்ற வேளாண்மைத் துறையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் | Canada Eases Work Permits For Foreign Workers

இந்த திட்டத்தின் மூலம், LMIA அடிப்படையிலான வேலை அனுமதி, Francophone Mobility Work Permit, International Experience Canada போன்ற employer-specific அனுமதிகள் விரைவாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் Post-Graduation Work Permit போன்ற open permits இதில் சேர்க்கப்படவில்லை.

பெரிய வாய்ப்பு

மேலும், குறைந்தது ஆறு மாத அனுபவம் உள்ளவர்கள் Express Entry மூலம் Permanent Residency (PR) பெறுவதற்கும் கூடுதல் வாய்ப்பு பெற்றுக் கொள்வார்கள். குறிப்பாக சுகாதாரத் துறையினர்கள் குறைந்த Comprehensive Ranking System (CRS) மதிப்பெண்களுடனும் Invitation to Apply (ITA) பெற முடியும்.

கனடாவில் வேலை அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் | Canada Eases Work Permits For Foreign Workers

கனடா அரசு இதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறையை குறைத்து, திறமையான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவும், சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் பணியாளர்கள் விரைவாக சேர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக்குவதோடு, நிரந்தர குடிவரவுக்கான பாதையையும் திறக்கிறது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தொழிலாளர்களுக்கு பெரிய வாய்ப்பு உருவாகும்.

உக்ரைனை கதி கலங்க செய்யும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள்! 12 பேர் பலி

உக்ரைனை கதி கலங்க செய்யும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள்! 12 பேர் பலி

'பிராந்திய போர் வெடிக்கும்' : அமெரிக்காவை கடுமையாக எச்சரிக்கும் ஈரான் உச்ச தலைவர்

'பிராந்திய போர் வெடிக்கும்' : அமெரிக்காவை கடுமையாக எச்சரிக்கும் ஈரான் உச்ச தலைவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019