புலம்பெயர்தலை எதிர்க்கும் கனேடிய அரசியல்வாதிகள்

Canada World
By Dilakshan Jan 19, 2024 09:40 PM GMT
Report

கனடாவில் புலம்பெயர்தலானது, பேசு பொருளாகியுள்ள நிலையில், அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை செய்திகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

அத்தோடு, வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்ட, புலம்பெயர்வோரை வரவேற்கும் நீங்கள், அதற்கேற்ப வீடுகளைக் கட்டவேண்டாமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப சில நாட்களாக கனடா அரசியலே புலம்பெயர்தலை மையமாக காணப்படுகிறதாக கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலே..! சுட்டிக்காட்டிய ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலே..! சுட்டிக்காட்டிய ஐ.எம்.எப்


புலம்பெயர்வு

அதேபோல், கனடா அரசும், அரசியல்வாதிகளும்தான் இப்படி புலம்பெயர்தலுக்கெதிரானவர்களாக இருக்கிறார்கள் என்றால், கனடா மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்தலுக்கு எதிராக இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலை எதிர்க்கும் கனேடிய அரசியல்வாதிகள் | Canada Emigration Politicians Oppose Immigration

சமீபத்தில் ஆய்வமைப்பொன்று நவம்பர் மாதம் மேற்கொண்ட ஆய்வில் வெறும் 9 சதவிகித கனேடியர்கள் மட்டுமே, பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை ஆதரிக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கனடாவின் மக்கள்தொகை

அத்துடன், 43 சதவிகிதம் பேர், இப்போது இருக்கும் எண்ணிக்கையிலேயே புலம்பெயர்வோர் வருகை இருக்குமானால் தங்களுக்குப் பிரச்சினையில்லை என்று கூற, 39 சதவிகிதம் பேர், குறைந்த எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தால் போதும் என நினைக்கின்றார்கள்.

புலம்பெயர்தலை எதிர்க்கும் கனேடிய அரசியல்வாதிகள் | Canada Emigration Politicians Oppose Immigration

இந்நிலையில் குறித்த ஆய்வில், 72 சதவிகித கனேடியர்கள் கனடாவின் மக்கள்தொகை அதிகரிப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு முக்கியமானது என கருதும் நிலையில், அதே எண்ணிக்கையிலானவர்கள், அதாவது, 75 சதவிகித கனேடியர்கள், வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்றும், 73 சதவிகிதம் கனேடியர்கள் கனடாவின் மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும், 63 சதவிகிதம் பேர், பள்ளிகளில் கனேடிய மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுவது தெரியவந்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி