பொருளாதர நெருக்கடிக்குள்ளான சமூகத்திற்கு கனேடிய அரசு வழங்கும் உதவித்தொகை!

Red Cross United Nations Sri Lanka Sri Lankan Peoples Canada
By Pakirathan Jan 08, 2023 10:43 AM GMT
Report

இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து வருவதோடு, இலங்கை மக்கள் பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பல நாடுகள் நிதி மற்றும் பொருள் உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.

அந்தவகையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசாங்கமும் நிதியுதவி வழங்கியுள்ளது.

நிதி உதவி

பொருளாதர நெருக்கடிக்குள்ளான சமூகத்திற்கு கனேடிய அரசு வழங்கும் உதவித்தொகை! | Canada Government Financial Aid To Srilanka People

இதனடிப்படையில், கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை நாட்டிற்கு வழங்கியுள்ளது.

அவசரகால உணவு உதவி, சுகாதாரம், ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் போன்றவை தேவைப்படுபவர்களுக்கு குறித்த நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பன விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய குறித்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடா உறுதியளிப்பு

பொருளாதர நெருக்கடிக்குள்ளான சமூகத்திற்கு கனேடிய அரசு வழங்கும் உதவித்தொகை! | Canada Government Financial Aid To Srilanka People

இதேவேளை, இலங்கையின் உடனடி அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திப்பதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு வழங்கவும் கனடா உறுதியளித்துள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026