கனடா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் நபர் - வெளியான பின்னணி

United States of America Canada
By pavan Jan 23, 2023 08:58 PM GMT
Report

கனடா - அமெரிக்க எல்லையில் கடுமையான குளிரில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் நபரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கின் St-Bernard-de-Lacolle நகரின் மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த மாத துவக்கத்தில் 44 வயதான Fritznel Richard என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.

மாகாண காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில், அவர் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், கடும் குளிரில் சிக்கி இறந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.

உத்தியோகப்பூர்வமற்ற எல்லை

கனடா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் நபர் - வெளியான பின்னணி | Canada Immigration Visa Apply Person Death

ஹெய்டியை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளரான Fritznel Richard பணி செய்யும் உரிமைக்காக காத்திருந்தார்.

அதேவேளை, அமெரிக்காவில் தமது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கவும், சட்டப்படியான அந்தஸ்தை பெறவும் ஆவலுடன் இருந்தார்.

இந்த நிலையிலேயே உத்தியோகப்பூர்வமற்ற எல்லையில் Fritznel Richard-ன் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023