நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கையிலிருந்து வழுவினர்களா கனடா உறுப்பினர்கள்?
sri lanka
government
canada
the family man
By Vanan
அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது ஐபிசி தமிழின் இந்த நெற்றிக்கு நேர் நிகழ்ச்சி.
த பமிலி மான் எனும் வெப் சீரிஸ் அண்மைக்காலமாக பெரும் விமர்சனங்களுக்கு உள்ளான ஒரு விடயம்.
இதைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதுகின்ற வேளையில், இலங்கை அரசாங்கத்தின் கூட்டாட்சிக்கு உடந்தையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினுடைய முக்கிய பிரமுகர்கள் சிலர் தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இதற்கு ஏற்றாற்போல் அவர்கள் செயற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வெளிவுபடுத்தல்களுக்காக கனடாவை தளமாகக்கொண்டு இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்துகொள்ளும் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சி இதோ,
1ம் ஆண்டு நினைவஞ்சலி