கனடா பத்திரிகைகளால் எதிர்க்கட்சி தலைவராக மாறிய அநுரகுமார திஸநாயக்க
Anura Kumara Dissanayaka
Janatha Vimukthi Peramuna
Canada
By Sumithiran
தேசிய மக்கள்சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸநாயக்க இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதாக கனடா பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு ஆதரவைப் பெறுவதற்காக திஸாநாயக்க கனடாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் அந்த பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள
தற்போது கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் கலந்துகொண்ட பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்