உலகின் எட்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இடம்பிடித்த கனடா...!

Government of Canada Canada World
By Shalini Balachandran Jan 13, 2026 10:01 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

 உலகின் எட்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக கனடா இடம்பிடித்துள்ளது.

ஹெலன்லி என்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள Henley Passport Index (கடவுச்சீட்டு குறியீடு) அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய கடவுச்சீட்டு, உலகளவில் பயண சுதந்திரம், நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றில் தொடர்ந்து வலுவானதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்...! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்...! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

விசா அனுமதி

இந்தநிலையில், குறித்த பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தையும், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியன இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

மேற்படி அறிக்கையின் படி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் கடந்த ஆண்டில் அதிக சரிவை சந்தித்த நாடுகளாக உள்ளன.

உலகின் எட்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இடம்பிடித்த கனடா...! | Canada Ranks 8Th In Henley Passport Index 2026

இந்தநிலையில், அமெரிக்கா தற்போது பத்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் கடந்த 12 மாதங்களில் ஏழு நாடுகளுக்கான விசா இல்லா அனுமதியை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியம் எட்டு நாடுகளுக்கான அனுமதியை இழந்து, வருடாந்த அடிப்படையில் மிகப் பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

ஆரம்பமாகும் தைத்திருநாள்... அதிஷ்டம் காணும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

ஆரம்பமாகும் தைத்திருநாள்... அதிஷ்டம் காணும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

ஈரான் போராட்டக்காரர்களைத் தூண்டும் ட்ரம்ப்பின் புதிய வியூகம்...!

ஈரான் போராட்டக்காரர்களைத் தூண்டும் ட்ரம்ப்பின் புதிய வியூகம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025