கனேடிய அரசின் அதிரடி தீர்மானம்: வெளிநாடு ஒன்றுக்கான 30 அனுமதிகள் ரத்து

Israel Canada World Iran-Israel Cold War
By Dhilak Sep 12, 2024 01:02 AM GMT
Report

இஸ்ரேலுக்கு (Israel) ஆயுத விற்பனைக்கான 30 அனுமதிகளை கனடா (Canada) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) நேற்றையதினம் (11) வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, கியூபெக்கில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை இஸ்ரேலிய இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேருக்கு நேர் சந்தித்த ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்: இறுதியில் நடந்தது இதுதான்..!

நேருக்கு நேர் சந்தித்த ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்: இறுதியில் நடந்தது இதுதான்..!


கனேடிய வெடிமருந்துகள்

இதன் போது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜெனரல் டைனமிக்ஸின் கனடியப் பிரிவால் தயாரிக்கப்பட்ட கனேடிய வெடிமருந்துகளை - இஸ்ரேலுக்கு மறுவிற்பனை செய்வதற்காக மற்ற நாடுகளுக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜோலி கூறியுள்ளார்.

கனேடிய அரசின் அதிரடி தீர்மானம்: வெளிநாடு ஒன்றுக்கான 30 அனுமதிகள் ரத்து | Canada Suspends 30 Arms Sales Permits To Israel

கனேடிய ஆயுதங்கள், இஸ்ரேலில் விற்பனைக்கு செல்லும் ஒரு நாட்டிலிருந்து விற்பது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளதாகவும், ஜெனரல் டைனமிக்ஸ் போன்ற வணிகப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018