கனேடிய தூதுவர் யாழ் விஜயம்
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று (09) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயத்தின் போது பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் விரிவாக இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் கலந்துரையாடியுள்ளார்.
கலந்துக்கொண்டோர்
இதன்போது, யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்