இந்தியாவிலிருந்து யாழிற்கு படகில் வந்த கஞ்சா : பதுங்கியிருந்து பிடித்த காவல்துறை

Jaffna Sri Lanka Police Investigation Drugs Arrest
By Theepan Mar 04, 2026 04:04 PM GMT
Report

 யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி சென்றுள்ள நிலையில் , அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கேரளா கஞ்சாவை படகில் கடத்தி வருவதாக ஊர்காவற்துறை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , காவல்துறையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பதுங்கியிருந்த காவல்துறையினரால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு

படகில் மூவர் கஞ்சாவை கடத்தி வந்து கரை சேர்க்க முற்பட்ட வேளை, கரையில் பதுங்கியிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் ஒருவரை மடக்கிப் பிடித்ததுடன் , மற்றைய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாழிற்கு படகில் வந்த கஞ்சா : பதுங்கியிருந்து பிடித்த காவல்துறை | Cannabis Brought To Jaffna By Boat From India

ஊர்காவற்துறை காவல் நிலையம் மேலதிக விசாரணை

கடத்தி வந்த கஞ்சா பொதிகள் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் , என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாழிற்கு படகில் வந்த கஞ்சா : பதுங்கியிருந்து பிடித்த காவல்துறை | Cannabis Brought To Jaffna By Boat From India

கைது செய்யப்பட்ட நபர் வேலணை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவித்த காவல்துறையினர் , அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , தப்பியோடிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

மத்தியக் கிழக்கில் ஓடும் இரத்த ஆறு: ஈரானின் அதிகார மையங்களை வேரறுக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்

மத்தியக் கிழக்கில் ஓடும் இரத்த ஆறு: ஈரானின் அதிகார மையங்களை வேரறுக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022