யாழில் கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி (படங்கள்)

Vijay Vijayakanth Jaffna Chennai Captain
By Shadhu Shanker Dec 29, 2023 09:08 AM GMT
Report

மறைந்த திரைப்பட நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கேப்டன் விஜயகாந்திற்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந் நேற்று(28) உடல்நலக் குறைவால் காலமானார்.

விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)

சோகத்தில் ஆழ்த்திய மரணம்

அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையின் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

யாழில் கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி (படங்கள்) | Captain Vijayakanth Death Bio Jaffna Tributes Sl

மீண்டும் நேற்று முன் தினம்(27) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி போக உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபாகரன் என மகனுக்கு பெயர்சூட்டி, தமிழீழ பற்றை பறைச்சாற்றிய நடிகர் விஜயகாந்த் (காணொளி)

பிரபாகரன் என மகனுக்கு பெயர்சூட்டி, தமிழீழ பற்றை பறைச்சாற்றிய நடிகர் விஜயகாந்த் (காணொளி)

விஜயகாந்திற்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி 

அவருக்கு அரசியல் தலைவர்களும், திரைதுறையினரும் மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழில் கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி (படங்கள்) | Captain Vijayakanth Death Bio Jaffna Tributes Sl

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் பொன்னாலை, மூளாய்  போன்ற பகுதிகளில் விஜய்காந்த் ரசிகர்களால் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025