இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Dr Ramesh Pathirana
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
National Health Service
By Laksi
இலங்கையில் பிராந்திய ரீதியாக இருதய நோயாளர்கள் பதிவாகின்ற எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நோய் நிலைமைகள்
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளே இதற்குக் காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்