விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

Wimal Weerawansa Udaya Gammanpila Dilith Jayaweera
By Sathangani Oct 07, 2026 11:12 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

குறித்த ஆறு பேரும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர்கள் சமத் மொரைஸ், ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம அதிரடி கைது!

மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளல்

விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரியிருந்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு குறித்த அமர்வு உத்தரவிட்டது.

விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு | Case Against 6 Individuals Including Wimal

அந்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, இவ்வழக்கை ஒக்டோபர் 15 ஆம் திகதி காலை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன், சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவ்வழக்கை ஒக்டோபர் 23ஆம் திகதி பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

அனோஜனுக்கு சவுதியிடம் மன்னிப்பு கோரும்போது ஞானசாரதேரருக்கு ஏன் மன்னிப்பு வழங்கக்கூடாது : நாமல் கேள்வி

அனோஜனுக்கு சவுதியிடம் மன்னிப்பு கோரும்போது ஞானசாரதேரருக்கு ஏன் மன்னிப்பு வழங்கக்கூடாது : நாமல் கேள்வி

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025