மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

Mahindananda Aluthgamage Mahinda Rajapaksa Attorney General of Sri Lanka Nalin Fernando
By Sathangani Jun 26, 2026 11:28 AM GMT
Report

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

எனினும், நீதிபதி விடுமுறையில் இருந்த காரணத்தினால், வழக்கு நீதிபதி உடேஷ ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அரசுக்கு 39 மில்லியன் ரூபாய் நட்டம்

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு | Case Against Ex Ministers Mahindananda And Nalin

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களான முன்னாள் அமைச்சர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் கட்சி அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக 14,000 கரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை முறையற்ற விதத்தில் விநியோகித்ததன் மூலம், அரசுக்கு 39 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை

2026 உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

2026 உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023