சட்டத்துக்கு பயந்து ஒழித்தோடும் விந்தன்...! கிண்டலடிக்கும் ரெலோ முக்கியஸ்தர்

Jaffna Sri Lanka Politician ITAK
By Thulsi Jul 15, 2025 07:58 AM GMT
Report

தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக தன் மீது பரப்பியதாக தெரிவித்து விந்தன் கனகரத்தினத்தின் (Vinthan Kanagaratnam) மீது குருசாமி சுரேந்திரனால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்கு இன்று நான்காவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுத்தும் நான்கு வழக்கிற்கும் விந்தன் கனகரத்தினம் வருகை தரவில்லை தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு பிரான்ஸ் தலைநகரில் சிலை

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு பிரான்ஸ் தலைநகரில் சிலை

 கடுமையான சட்ட சிக்கல்

இது குறித்து ரெலோவின் முக்கியஸ்தரும், வழக்கு தொடுனருமான குருசாமி சுரேந்திரன் கருத்து தெரிவிக்கையில், நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கடுமையான சட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதால் அவர் நீதிமன்றிற்கு வரவில்லை போல தெரிகிறது.

சட்டத்துக்கு பயந்து ஒழித்தோடும் விந்தன்...! கிண்டலடிக்கும் ரெலோ முக்கியஸ்தர் | Case Filed Against Vinthan Kanagarathinam

மேலும் தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்தபடி அவதூறுகளை பரப்பிய பொழுது, ஊடகவியலாளர்கள் "நீதிமன்றத்தில் இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன" வென்று கேட்ட பொழுது நான் அதற்கு தயாராகவே உள்ளேன் என்று விந்தன் கரகரத்தினம் வீராப்பு பேசியது அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் ஆதாரங்கள் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பியதனாலே இப்பொழுது நீதிமன்றத்தை முகம் கொடுக்க முடியாமல் ஒளித்து திரிவது தெரியவந்துள்ளது.

இது இவ்வாறு தொடருமாக இருந்தால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டிற்கும் சேர்த்து மேலதிகமான சட்டச் சிக்கல்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குள் அவர் தள்ளப்படுவார் என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது நண்பனை முக்கிய பதவியில் நியமிக்க முயற்சிக்கும் அநுர : அம்பலப்படுத்திய முன்னாள் எம்.பி

தனது நண்பனை முக்கிய பதவியில் நியமிக்க முயற்சிக்கும் அநுர : அம்பலப்படுத்திய முன்னாள் எம்.பி

வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக யாழ். பெண் நியமனம்

வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக யாழ். பெண் நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010