எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் - சபாநாயகர் வெளியிட்ட தகவல்
parliament
speaker
explosion
gas cylinder
By Sumithiran
நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற காஸ் சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று காலை கலந்துரையாடப்பட்டது.
காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவங்கள் 6 நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கினிஸ் நெல்சன், எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 19 வயதுடைய யுவதி உயிரிழந்தமை தொடர்பில் தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு காஸ் வெடிக்கும் பொருள் என்றார்.
மரண அறிவித்தல்