இலங்கை ஆட்சி முறையில் மாற்றம் வேண்டும்: இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை

Sri Lanka Political Development Current Political Scenario
By Shalini Balachandran Mar 28, 2024 10:10 AM GMT
Report

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது உயிர்த்தஞாயிறு தினத்திற்காக வெளியிட்ட செய்தியில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த செய்தியில், நாடு கடும் அரசியல் பொருளாதார சமூக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் உயிர்த்தஞாயிறு கொண்டாடப்படுவதாகவும் மக்களின் துயரங்களை குறைப்பதற்கு நாட்டின் ஆட்சி முறையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் பாரிய தீ விபத்து..!

கொழும்பில் பாரிய தீ விபத்து..!

நெருக்கடி

மேலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட வேண்டியது அனைத்து பிரஜைகளினதும் கடமை எனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை ஆட்சி முறையில் மாற்றம் வேண்டும்: இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை | Catholic Bishops Conference Of Sri Lanka Attack

நாடு முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் நாங்கள் உயிர்த்தஞாயிறு தினத்தை கொண்டாடுகின்றோமென தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர்பேரவை உயிர்த்த ஞாயிறு என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் புனிதமான மர்மம் மற்றும் உச்சக்கட்டம் இந்த நேரத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிப்பதற்கு இறைவனை வேண்டுவோமென தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று படுகொலைகள் இடம்பெற்று ஐந்து வருடங்களான நிலையில் 275 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் நிரந்தர நோயாளிகளாக மாறினர் அத்தோடு துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களின் வலிகளிற்கு தீர்வை காண்பதற்காக நீதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோமெனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

உயர் கல்வி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

உயர் கல்வி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

தேங்காய் பால் ஏற்றுமதி: அதிகரிக்கும் வருமானம்

தேங்காய் பால் ஏற்றுமதி: அதிகரிக்கும் வருமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்