இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Apr 16, 2025 05:48 AM GMT
Report

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்று (16) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டில் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபை

கடந்த ஆண்டில் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபை

திறைசேரி உண்டியல்

மேலும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Cbsl Important Announcement About Treasury Bills

இந்த நிலையில் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு தினத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் குவிந்த வருமானம்

புத்தாண்டு தினத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் குவிந்த வருமானம்

134 மில்லியன் ரூபாவைக் கடந்த அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம்

134 மில்லியன் ரூபாவைக் கடந்த அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026