டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்....! இன்றைய நாணயமாற்று விகிதம்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
Dollars
By Thulsi
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (7.5.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.01 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 382.04 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314.60 ஆகவும் விற்பனைப் பெறுமதி 327.82 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.87 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.75 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.60 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.71 ஆகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்