வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Sathangani Feb 08, 2026 03:56 AM GMT
Report

அடுத்த மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் தொடங்கும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.

தற்போது அச்சிடுவதற்கு கிட்டத்தட்ட 400,000 எண் தகடுகள் நிலுவையில் உள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

அந்தவகையில் புதிய இலக்கத் தகடு தயாரிப்பு சர்வதேச தரத்திற்கு இணங்க இருக்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

தற்காலிக இலக்கத் தகடு

முந்தைய டெண்டர் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல் | Printing Of Vehicle Number Plates To Resume Dmt

இதன் காரணமாக வாகன உரிமையாளர்கள் தற்காலிக இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்த திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

உயிருக்கு போராடிய முஸ்லிம் இளைஞனை தேசிய கீதம் பாடுமாறு தாக்கிய காவல்துறை : இந்தியாவில் கொடூரம்

உயிருக்கு போராடிய முஸ்லிம் இளைஞனை தேசிய கீதம் பாடுமாறு தாக்கிய காவல்துறை : இந்தியாவில் கொடூரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019