யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Tamils Jaffna Sri Lanka
By Kajinthan Feb 08, 2026 02:10 AM GMT
Report

யாழில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடன்சுமை காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

மரண விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் நேற்று முன்தினம் (06-02-2026) வீட்டிலிருந்து வேலைக்கெனப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து, சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் நேற்று (07-02-2026) உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் எடுத்த விபரீத முடிவு! | Jaffna Ilavalai Youth Death Debt Issue

அவரது உறவினர்களிடம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் கால போர் நிறுத்தம்: போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் ஆதரவு

ஒலிம்பிக் கால போர் நிறுத்தம்: போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் ஆதரவு

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019