திரைப்பட பாணியில் செயற்பட்ட காவல்துறை - நெடுநாள் குற்றவாளி சிக்கியது எப்படி..
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Dharu
இன்றைய காலங்களில் பல முறைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. கூடுதலாக வீட்டிற்கு வேலைக்கு வருவது போல பல பெண்கள் வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
விளம்பரம் கொடுத்து வேலைக்கு ஆட்களை எடுகின்றனர். கூடுதலாக பெண்களே வீட்டு வேலைக்கு செல்வார்கள்.
இவ்வாறு வீட்டிற்கு வேலைத்தேடி வருவது போன்று பல வீடுகளில் பல நாட்களாக திருடிய பெண் ஒருவர் பம்பலப்பிட்டி காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
எவ்வாறு அவரை காவல்துறை கண்டுப்பிடித்துள்ளனர் என்பதை இந்த காணொளி மூலம் பார்க்கவும்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி