ஊழியர் சேமலாப நிதி: மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Government Employee
Economy of Sri Lanka
employee provident fund
By Thulsi
2023 அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய (EPF) அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று
ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று சேவை வழங்குநர்களுக்கு தபால் மூலம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமக்கு சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் கணக்குக்கூற்றை சேவை வழங்குநரிடம் இருந்து உடனே பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்