மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு!

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Law and Order
By Dhilak Jun 26, 2026 11:01 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி பத்திர மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூலை 22 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவின் முன்னிலையில் இன்று(26) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின் போது, ​​இவ்வழக்கில் தலைமை நீதிபதி அமர்வான விசாரணை அமர்வு முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிபதி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

வழக்கு தாக்கல் 

அதன்படி, மேலதிக நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கை ஜூலை 22 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு! | Central Bank Bond Scam Case Called Again

முன்னாள் மத்திய இலங்கை ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட் மற்றும் அதன் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

2016 மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி பத்திர ஏலத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மேற்படி வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2026 உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

2026 உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026