தங்க கையிருப்பிலும் கைவைத்தது கோட்டாபய அரசு - வெளியான அதிர்ச்சிகர தகவல்
gold
central bank
Harsha de Silva
sells
By Sumithiran
இலங்கை மத்திய வங்கி வைத்துள்ள தங்க கையிருப்பில் ஏறக்குறைய பாதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
382 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தில் தற்போது 175.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 500 மில்லியன் டொலர் கடன் தவணையை இலங்கை எவ்வாறு செலுத்தும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவிட்டுள்ள போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி