மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Gotabaya Rajapaksa
Sri Lankan political crisis
By Kanna
கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக இன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் அவர் மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தயா ரத்நாயக்கவின் நியமனம்
இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி