அறிமுகமாகவுள்ள புதிய நாணய முறை : மத்திய வங்கி அறிவிப்பு

Central Bank of Sri Lanka Parliament of Sri Lanka Champika Ranawaka
By Kathirpriya Jan 13, 2024 05:08 AM GMT
Report

இந்த வருட (2024) இறுதிக்குள் இலங்கைக்கான டிஜிட்டல் நாணயத்தை மத்திய வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (12) நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2024 இல் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு : டயானா கமகே எதிர்பார்ப்பு

2024 இல் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு : டயானா கமகே எதிர்பார்ப்பு

நிகழ்நிலைக் கொடுப்பனவுகள்

'லங்கா பே (Lanka Pay)' மற்றும் 'மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies)' ஆகிய அமைப்புகள் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

அதன்படி, இந்த இரண்டு அமைப்புகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தும்."என்றார்.

அறிமுகமாகவுள்ள புதிய நாணய முறை : மத்திய வங்கி அறிவிப்பு | Central Bank To Introduce Digital Currency

இலங்கையில் நிகழ்நிலைக் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய வங்கி அதிகாரிகள் குழு அழைக்கப்பட்டனர்,

இதன்போது மற்றும் நிகழ்நிலை கட்டண முறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து, வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,கேட்டறிந்து கொண்டதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கும் : எச்சரிக்கை விடுத்துள்ள யெமன்

அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கும் : எச்சரிக்கை விடுத்துள்ள யெமன்

இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை

மேலும், இலங்கையில் நிதிப் பதிவேடு இல்லாததால் 45 சதவீத நிதி பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்படாமல் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை நிதி சேவைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க இதன்போது முன்மொழிந்தார்.

அறிமுகமாகவுள்ள புதிய நாணய முறை : மத்திய வங்கி அறிவிப்பு | Central Bank To Introduce Digital Currency

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் சுங்கம் ஆகியன இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

இந்த நோக்கத்திற்காக பிளாக்செயின் அமைப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தவிரவும், இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்நிலைக் கட்டண முறைகள் குறித்து ஆய்வு செய்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கி அதிகாரிகளை வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு இதன்போது கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்க வேண்டும் : மைத்திரி சுட்டிக்காட்டு

விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்க வேண்டும் : மைத்திரி சுட்டிக்காட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025