காவல்துறை மீது இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் குற்றச்சாட்டு

Ministry of Education SL Protest Ceylon Teachers Service Union
By Sumithiran Feb 23, 2023 05:53 PM GMT
Report

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையின் இரண்டு பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் பிக்குகள் குழுவொன்று இன்று (23) பிற்பகல் கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக பிரவேசித்ததால் அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கல்வி அமைச்சு வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்

காவல்துறை மீது இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் குற்றச்சாட்டு | Ceylon Teachers Union Accuses The Police

கல்வி அமைச்சு வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பிக்குகள் மற்றும் ஏனையவர்கள் மிரிஹான காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஏனையவர்கள் தலங்கம காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பார்ப்பதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிலர் இன்று பிற்பகல் தலங்கம காவல்துறைக்கு வந்திருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், "இன்னும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது என்ன சட்டம்? இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால் கல்வித்துறையிடம் பேசி முடிவெடுக்க வேண்டும்."

வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்து

காவல்துறை மீது இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் குற்றச்சாட்டு | Ceylon Teachers Union Accuses The Police

சட்டத்தரணி நுவான் போபகே, குறிப்பிடுகையில், "கைது செய்யப்பட்டவர்கள் பல காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மாணவர் பிக்குகள் பேருந்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்து. இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தடுத்து வைக்கக்கூடிய நிலையில், அவர்கள் வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதுபாரிய சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023