பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்த இளைஞர்கள்: காவல்துறையினரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation
By Raghav Jun 28, 2024 05:49 PM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) வீதியால் சென்ற பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, கோயில்குளம் பகுதியில் இன்று குறித்த சம்பவம் (28) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு

காவல்துறை முறைப்பாடு

இதன்போது ஒரு பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்த இளைஞர்கள்: காவல்துறையினரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Chainsawing Of Woman In Vavuniya

அத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் (Chidambarapuram) பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

எனவே பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிகமான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

யுத்தத்தை தொடர்ந்து அரசியலிலும் சரத் பொன்சேகா வரலாற்று வெற்றி பெறுவார்! ரணில் நம்பிக்கை

யுத்தத்தை தொடர்ந்து அரசியலிலும் சரத் பொன்சேகா வரலாற்று வெற்றி பெறுவார்! ரணில் நம்பிக்கை

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்.!

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்.!

சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு

சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024