கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு

Kilinochchi Jaffna Teaching Hospital Northern Province of Sri Lanka
By Laksi Jun 28, 2024 07:41 PM GMT
Report

கிளிநொச்சியில் (Kilinochchi) நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரும் குடும்பத்தினர் சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சி-கண்டாவளை, குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த (10) ஆம் திகதி நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெறாத நிலையில் கடந்த (25) ஆம் திகதி வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக கடந்த 26 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இலங்கையில் பதிவான பறவைக் காய்ச்சல் தொற்று

இலங்கையில் பதிவான பறவைக் காய்ச்சல் தொற்று

குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தில், தியாகரன் சாருஜா என்ற நான்கு வயதுடைய சிறுமியே உயிரிழந்தார். இவரது சடலம் இன்று குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு | Girl Bitten By Dog Kilinochchi Health Department

இதேவேளை, மேலும் 4 பேர் குறித்த நாய்க் கடிக்கு இலக்கானதுடன் அவர்களுடன் சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு அமைவாக முற்பாதுகாப்பு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்பத்தினரும், பாதிக்கப்பட்டவர்களும், பிரதேச மக்களும் சுகாதார தரப்பினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தடுப்பூசி

நாய்க் கடிக்கு உள்ளான சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, குறித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா என கேட்ட வைத்தியருக்கு ஆம் என்று அழைத்து சென்ற உறவினர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு | Girl Bitten By Dog Kilinochchi Health Department

நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதாலும், சிறுமிக்கு குழந்தையில் போடப்படும் தடுப்பூசி போடப்பட்டதாலும் மேற்கொண்டு விசர் நாய் தடுப்பு ஊசி போட வேண்டியதில்லை எனக் கூறி வைத்தியர் அனுப்பி வைத்துள்ளர்.

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

சிகிச்சை

அத்துடன், குறித்த நாய் கடித்ததாக 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அதே பதிலை வைத்தியர் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு | Girl Bitten By Dog Kilinochchi Health Department

இதேவேளை, நாய் கடித்த சம்பவம் தொடர்பில் சிகிச்சைக்காக செல்லும் போது, குறித்த நாய் தொடர்பில் அறிந்து கொள்வதுடன், நாய்க்கு செலுத்தப்படும் தடுப்பூசி அட்டையை பார்வையிட்ட பின் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி : மில்லியன் கணக்கில் ஜப்பான் நன்கொடை

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி : மில்லியன் கணக்கில் ஜப்பான் நன்கொடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025