மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் காலமானார்
Corona
Death
SriLanka
R. Rajamahendran
Capital Maharaja
By Chanakyan
கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று (25) காலை உயிரிழந்துள்ளார்.
கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதோடும், கொரோனா வைரஸ் அவரது நுரையீரலை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
ஐபிசி தமிழ் ஊடகக் குழுமம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி