இங்கிலாந்து கிரிக்கெட் தலைவர் இலங்கைக்கு விஜயம்
Cricket
Tourism
England Cricket Team
T20 World Cup 2026
By Dharu
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தொம்சன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரிச்சர்ட் வில்லியம் தொம்சன் இன்று (24) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம்
இதன்படி அவர் 08.35 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்க இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரிகள் குழு விமான நிலையத்திற்கு வந்திருதமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி