கூட்டமைப்புடன் சந்திப்பை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!
colombo
meeting
sumanthiran
chanakyan
sri Lanka
By Kalaimathy
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.