இலங்கையில் கொரோனா வைரஸின் பிறழ்வு உள்ளது உண்மையே - மருத்துவர் தகவல்
corona
people
india corona
By Shalini
தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஒரு பிறழ்வு உள்ளது உண்மையே என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தௌிவுபடுத்தினார்.
குறித்த கொரோனா வகையைப் பற்றிய சரியான ஆய்வுகளை செய்த பின்னர் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்றும் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.
எனினும் இந்திய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் உள்ளது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்