ஆளும்தரப்பு எம்.பியின் குற்றச்சாட்டு - முற்றாக மறுத்தது கோட்டாபயவின் செயலகம் (அறிக்கை இணைப்பு)

Presidential Secretariat parliament Chandima Weerakkody
By Sumithiran Nov 20, 2021 05:59 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அதிகளவான வாகனங்களை பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி(Chandima Weerakkody) நேற்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது என அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச தலைவர் செயலகம் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு.

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து குறைந்தளவிலான வளப்பங்களிப்புடன் பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.

நாடு முழுவதும் செயற்படும் அனைத்து செயற்திட்டங்களையும் உள்ளடக்கி பரந்த அளவிலான பணிகளுக்காக அரசதலைவர் செயலகத்தின் கீழ் உள்ள மொத்த ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உள்ள மொத்த ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும் (1/3).

எவ்வாறாயினும், நேற்று (19) அரசதலைவர் செயலகத்தின் வாகன பாவனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தனது உரையில் தெரிவித்த கருத்து தவறானது மற்றும் எவ்வித உண்மை ஆய்வும் இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசதலைவரின்அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசதலைவர் செயலகத்தில் எந்தவொரு அதிகாரியும் வாகனப் பேரணிகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டும். மேலும், பல அலுவலர்கள், தங்கள் தரத்திலான வாகனத்தை எடுத்துச் செல்லாமல், சாதாரண வாகனங்களை, சம்பந்தப்பட்ட அலுவலக நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

எனவே, உண்மைகளை சரியாக ஆராயாமல் சந்திம வீரக்கொடி இவ்வாறான பிழையான தகவல்களை முன்வைத்துள்ளமை மிகவும் வருந்தத்தக்கது என ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026