அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடற்றொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத சந்திரசேகர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

Indian fishermen Sri Lanka Fisherman
By Theepan Mar 28, 2026 08:28 PM GMT
Report

மக்களோடு மக்களாக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு போராடி வந்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை பாராமுகமாக கடந்து செல்வதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கங்கள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஊடக சந்திப்பு இன்று தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கும் போது அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு குற்றம் சுமத்தினர்.

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்

சீனாவின் அட்டைப் பண்ணை

அத்துடன் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சீனாவின் அட்டைப் பண்ணைகள் தற்போதும் கிராந்தி பூநகரி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு அமைச்சர் இந்த வித தீர்வையும் பெற்று தரவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடற்றொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத சந்திரசேகர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Chandrasekhar Ignored Fishermen Assuming

அத்துடன் தென் இலங்கை  கடற்றொழிலாளர்களுக்கு ஒரு சட்டமும் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு  ஒரு சட்டமும் பார்க்கப்படுவதாகவும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் பல முறைப்பாடுகளை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இவ்வாறு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தாம் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதன் போது அன்னலிங்கம் அன்னராசா  தெவித்துள்ளார்.

ஈராக் போருக்குப் பின் மத்தியக்கிழக்கில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள்

ஈராக் போருக்குப் பின் மத்தியக்கிழக்கில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020