பரீட்சை திகதிகளில் மாற்றமா? வெளியாகியுள்ள அறிவிப்பு
Education
School
Exam
SriLanka
Kabila Perera
By Chanakyan
2022ஆம் வருடத்தில் க.பொ.த (உ/த), தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kabila Perera) தெரிவித்துள்ளார்.
உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. எனினும், இவை இரண்டுமுறை பிற்போடப்பட்டன. முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ம் திகதியும் உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி