சடுதியாக குறைவடைந்த மசகு எண்ணெய் விலை..!
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By Kiruththikan
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது.
ஒபெக் நிறுவனம் கடந்த நாட்களில் உலக சந்தைக்கு மசகு எண்ணெய் விநியோகிப்பதை குறைத்துள்ள நிலையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெயின் விலை 71.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி