பொதுப் போக்குவரத்து தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!!

Gotabaya Rajapaksa Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Kanna Jun 10, 2022 11:17 AM GMT
Report

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக நேற்றுமுன்தினம் அரச தலைவர் மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பயணிகளைக் கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பில் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!! | Changes In Public Transport Gotabaya Rajapaksha

கோட்டாபய முன்வைத்த கோரிக்கைகள் 

எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதேவேளை, பொதுப் போக்குவரத்திற்கு அதிக தேவை காணப்படுவதாகவும், அதனை இலகுபடுத்துவதன் மூலம் மக்கள் நிம்மதியடைவார்கள் எனவும் அரச தலைவர் தெரிவித்தார்.

தொடருந்து மற்றும் பேருந்துகளுக்கு முறையான எரிபொருள் விநியோகத்தின் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை இரவு வேளைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பார்க் & டிரைவ் அமைப்பை விரிவுபடுத்தவும், தரிப்பிட கட்டணத்தை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட தொடருந்து நிலையங்களுக்கு அருகாமையில் வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டுமெனவும் அரச தலைவர் தெரிவித்தார்.

தற்போது போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த அட்டவணை முறையை குறுகிய சேவைகளுக்கு பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அலுவலக சேவைகளை இலக்காகக் கொண்டு புதிய தொடருந்து சேவைகளை தொடங்கவும் தற்போது இயக்கப்படும் தொடருந்துந்துகளுக்கான பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் காணப்பட்டதுடன், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தொடருந்து திணைக்களத்துக்கு சொந்தமான ஒதுக்கப்பட்ட நிலங்களை ஓராண்டுக்கு உணவுப் பயிர்ச் செய்கைகளுக்காக குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை மிகக்குறைந்த வரிவிகிதத்தில் விவசாய சங்கங்களுக்கு வழங்க பிரதேச செயலகங்கள் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026