யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்பம்: காவல்துறையினர் குவிப்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dhilak
யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்ப நிலையொன்று உருவாகியுள்ளது.
இந்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியிட்ட காணொளியொன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த நிலைமையை விசாரிப்பதற்காக பிரதேச மக்கள் வைத்தியசாலை பணிப்பாளரை சந்திக்க சென்ற போது அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வைத்தியசாலை பணிப்பாளரை சந்திப்பதற்கு சென்ற மக்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை முன்னால் குவிந்துள்ள மக்களில் ஒரு சிலர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி