சஜித்துக்கும் மறைமுகமாக வழங்கப்பட்ட போதைப்பொருள் பணம்! ஆளும் தரப்பு பகிரங்கம்

Parliament of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Politician Money Drugs
By Pavi Jul 10, 2026 08:13 AM GMT
Report

பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடியில் இதுவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனதான் முன்னிலையில் இருந்தது என்றும் தற்போது  ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பின்தள்ளியுள்ளது என்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன முன்வைத்த கருத்துக்களில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நாடளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

சி.ஐ.டிக்கு மாற்றப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை

சி.ஐ.டிக்கு மாற்றப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை

கோபமடைந்த ஹர்ஷ டி சில்வா

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“கடந்த முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வத்தளை பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிட்ட யோஹான் விக்ரமசிங்க தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக உள்ளார்.

சஜித்துக்கும் மறைமுகமாக வழங்கப்பட்ட போதைப்பொருள் பணம்! ஆளும் தரப்பு பகிரங்கம் | Charith Abeyasinghehanded 1 Crore Sajith Premadasa

இவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யபட்டுள்ளார். இதுவரை காலமும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் நபர்களுடன் தொடர்புக் கொண்டு முன்னிலையில் இருந்தது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது அந்த கட்சியை பின்தள்ளியுள்ளது.

எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்த போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை, எனவே நான் இப்போது கூறியதைக் கேட்டு நாடளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏமாற்றமடைவதும் கோபமடைவதும் நியாயமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் எந்தவொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிடவில்லை. எனது கூற்றைக் கேட்டு கோபமடைந்த ஹர்ஷ டி சில்வா போன்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள், குற்றம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

நாட்டில் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான போராட்டத்தை, எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் எமது அரசாங்கம் பின்வாங்காது.'' என கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்திருந்தார். 

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016