வவுனியா பல்கலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன்

Parliament of Sri Lanka Vavuniya Nimal Siripala De Silva Charles Nirmalanathan Tamil
By Shadhu Shanker Sep 19, 2023 11:38 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், இதனை உயர் கல்வி அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவந்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வவுனியா பல்கலைக்கழகத்தில் வளபற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது, அதனை தீர்த்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

யாழில் மருத்துவர் கவனக்குறைவினால் தனது கையினை இழந்த மாணவி பாடசாலைக்கு சமூகம்

யாழில் மருத்துவர் கவனக்குறைவினால் தனது கையினை இழந்த மாணவி பாடசாலைக்கு சமூகம்

வவுனியா பல்கலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் | Charles Nirmalanathan Boycott Of The Tamil

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை

இதேவேளை வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை வவுனியா மற்றும் வன்னிவாழ் மக்களுக்கு மனவேதனையான விடயமாக காணப்பட்டது.

சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரமே வரவேற்பு பலகையில் இடம் பெற்றிருந்தது. இது தமிழ் மக்கள் மத்தியில் மன வேதனையாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தது.

அமைச்சருடைய கவனத்திற்கு இதை கொண்டு வருகின்றேன்.

வவுனியா பல்கலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் | Charles Nirmalanathan Boycott Of The Tamil

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை: வெளியான காரணம்

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை: வெளியான காரணம்

இது போல் இனிவரும் காலங்களில் நடைபெறாது பார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வள பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இவ்வாறு நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

தியாக தீபம் திலீபனின் 36வது நினைவு தினத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு!

தியாக தீபம் திலீபனின் 36வது நினைவு தினத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு!

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020