இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் இரசாயன கசிவு
srilanka
ship
chemical leak
By Sumithiran
இந்தியாவின் முந்ரா துறைமுகத்திலிருந்து ஹொங்கொங் நாட்டுத் தேசியகொடியுடனான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் வைத்து விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீஸ்பாம் லாகூர் என்ற கப்பலில் தலா 40 கிலோ நைத்திரிக் அமிலம் 650 கொள்கலன்களில் இருந்தன. முந்ரா துறைமுகத்தை விட்டு வெளியேறிய ஆறுமணி நேரத்தின் பின் கப்பலின் மாலுமி அநேக பரல்களில் நைத்திரிக் அமிலம் கசிவதை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு துறைமுக அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு அவரது தலைமையில் சேதமடைந்த பரல்கள் பாதுகாப்பாக மாற்றப்பட்டதாக அறியவருகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி