செம்மணி படுகொலை குற்றவாளிகள் விரைவில் கைது - அரச தரப்பின் அறிவிப்பு
Jaffna
Army Day
National People's Power - NPP
NPP Government
chemmani mass graves jaffna
By Independent Writer
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி படுகொலை தொடர்பான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கபிலன் தெரிவித்தார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் செம்மணி படுகொலை தொடர்பான விசாரணைகள் நீதி துறையால் சுயாதீனமாக இடம்பெற்று வருவதாகவும் அரசாங்கத்திற்கு கூட அது முழுமையாக தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி மிக முக்கியமான சூத்திரதாரிகளை மறைக்கும் முகமாக சில வழிகளில் திசை திருப்புவதற்காக விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும் கபிலன் சுட்டிக்காட்டினார்
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி